{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k3xmj2w2/", "data": {"id": "k3xmj2w2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k3xmj2w2/", "kind": "word", "headword": "என்னைப்படி", "romanization": "eṉṉaippaṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:08.539916+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மென்பொருளின் ஆவணமாக்கத்தில் சொல்லப்படாத, பயனாளருக்குத் தேவையான அல்லது பயனாளர் பார்த்து விவரம் பெறக்கூடிய தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பு. பெரும்பாலும் ரீடுt (Readme) கோப்பில் தகவல்கள் நேரடி உரை Guto coau Gu (plain text format) வட்டில் எழுதப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட மென்பொருளில் மட்டுமே படிக்கும்படியானதாக இருக்காது. எந்த உரைத் தொகுப்பியிலும் படிக்கும்படியாகவே இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "README", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ரீடுமீ"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 378"}]}}