{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jzxrs245/", "data": {"id": "jzxrs245", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jzxrs245/", "kind": "article", "headword": "அலிபூர்", "romanization": "alipūr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:22.104070+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கல்கத்தாவின் புறவூர்களில் ஒன்றான 24 பர்கானாக்களாகிய மாவட்டத்தின் தலைநகர்.", "body_ta": "கல்கத்தாவின் புறவூர்களில் ஒன்றான 24 பர்கானாக்களாகிய மாவட்டத்தின் தலைநகர். இங்குப் படைகளின் தண்டும், பெரிய சிறைச்சாலையும், கவர்னர் மாளிகையும், விவசாயத் தோட்டக் கலைக் கழகத்தின் சிங்காரத் தோட்டமும் உள்ளன."}}