{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jzpxg895/", "data": {"id": "jzpxg895", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jzpxg895/", "kind": "word", "headword": "நிலைமத்திருப்புத்திறன்", "romanization": "nilaimattirupputtiṟaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:42.783221+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட நேர்க்கோட்டிலிருந்து r தொலைவிலுள்ள m என்னும் நிறையுடைய துகள், அக்கோட்டினை அச்சாகக் கொண்டு சுழலுமாயின், அத்துகளின் நிறை. நேர்க்கோட்டிலிருந்து அதன் தொலைவின் இருபடி ஆகிய வற்றின் பெருக்கற் பலன் (mr2) நிலைமத் திருப்புத்திறனாகும். இது ஒரு மாறிலி, அலகு மெட்ரிக் முறையில் கிராம்/செமீ2", "needs_definition": false, "gloss_en": "Inertia, moment of", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 218"}]}}