{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jz577pjt/", "data": {"id": "jz577pjt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jz577pjt/", "kind": "word", "headword": "செயல் முறைசாரா மொழி", "romanization": "ceyal muṟaicārā moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.461137+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொடர் கட்டளைகள், துணை நிரல்கூறுகள் செயல்கூறு அழைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் கொண்ட நிரலாக்க மொழிகளை செயல்முறைசார் மொழி என்றழைக்கிறோம். இவ்வாறில்லாமல் சில மெய்ம்மைகள், அவற்றுக்கிடை யேயான உறவுமுறைகள் அடிப்படையில் வினவல்கள் மூலமாகக் குறிப்பிட்ட விடையைப் பெறும் மொழிகளை செயல்முறைசாரா மொழிகள் எனலாம். டி'பேஸ் ஃபாக்ஸ்புரோ, எஸ்கியூஎல் போன்ற மொழிகள் இவ்வகையில் அடக்கம். இவற்றை நான்காம் தலைமுறை மொழிகள் என்றும் கூறுவர்", "needs_definition": false, "gloss_en": "nonprocedural language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 317"}]}}