{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jy9yy23v/", "data": {"id": "jy9yy23v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jy9yy23v/", "kind": "word", "headword": "பிணைய இணக்கி", "romanization": "piṇaiya iṇakki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.830771+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பிணையத்தில் பயனாளர்கள் பகிர்ந்து கொள்ளும் இணக்கி. (எ-டு) ஒரு நிகழ்நிலைச் சேவையாளரை, ஓர் இணையச் சேவையாளரை, ஒரு சேவை அமைப்பை அல்லது பிற நிகழ்நிலை வளங்களை அணுக பயனாளர்கள் தொலைபேசி மூலம் அணுகும்போது இந்தப் பிணைய இணக்கிப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "network modem", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 312"}]}}