{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jx5gpu8k/", "data": {"id": "jx5gpu8k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jx5gpu8k/", "kind": "word", "headword": "எக்ஸ்-ஒய்-இஸட் ஆயத்தொலை அமைப்பு", "romanization": "eks-oy-isaṭ āyattolai amaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:55.223424+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முப்பரிமாண கார்ட்டீசியன் ஆயத்தொலை அமைப்பு கிடைமட்ட (x), செங்குத்து (y) அச்சுகளுக்கு செங்கோணமாய் அமைந்துள்ள மூன்றாவது (z) அச்சினையும் கொண்டிருக்கும். இந்த x-y-z ஆயத்தொலை அமைப்பு, கணினி வரைகலையில் நீளம், அகலம், ஆழம் கொண்ட மாதிரியங்களை உருவாக்கவும், முப்பரிமான வெளியில் மாதிரியங்களை நகர்ந்துசெல்லச் செய்யவும் பயன்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "x-y-z coordinate system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1590"}]}}