{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jwx67s5r/", "data": {"id": "jwx67s5r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jwx67s5r/", "kind": "word", "headword": "நோபிக்குட்டேன்", "romanization": "nōpikkuṭṭēṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:10.329482+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கரையக்கூடிய ஒரு செயற்கைப் பிசினின் வணிகப் பெயர். இந்தக் கரைசலைக் காயத்தில் தெளித்தால், அது ஒளி ஊருவக் கூடிய தீப்பற்றாத நெகிழ்வுப் படலமாக மாறுகிறது. இது காற்றும் நீராவியும் உட்புக அனுமதிக்கிறது. ஆனால், பாக்டீரியா உட்புக வழிவிடாது", "needs_definition": false, "gloss_en": "Nobecutane", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 741"}]}}