{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jwecq26p/", "data": {"id": "jwecq26p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jwecq26p/", "kind": "word", "headword": "அல்லோபூரினால்", "romanization": "allōpūriṉāl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:34.782812+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கரையாத சிறுநீர் (யூரிக்) அமிலத்திலிருந்து படிகப் படிவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு பொருள் இது. கீல்வாத (சந்து வாதம் அல்லது ஊளைச் சதை நோய்) நோயில் கீல்வாத நீரைக் (டோஃபஸ்) குறைக்கிறது. கீல்வாதம் அடிக்கடி வருவதைக் கணிசமாகக் குறைப்பதுடன், அதன் கடுமையினையும் குறைக்கிறது. தோல் பகுதியில் வேணற்கட்டி உண்டாக்குகிறது", "needs_definition": false, "gloss_en": "allopurinol", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 101"}]}}