{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jvgc38x3/", "data": {"id": "jvgc38x3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jvgc38x3/", "kind": "word", "headword": "பால்வரை தெய்வம்", "romanization": "pālvarai teyvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:29.408093+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஊழ். ஊழ்வினை தானே வந்து உயிர்களைப் பற்றுத் :தன்மை உடையதன்று. அறங்காவலனாகிய இறைவன் :வகுக்கும் வழியே அது செல்வதற்குரியது. பால்வரை தெய்வம் வினையே பூதம் (தொல் சொல் 540) இக்கருத்துப் பெரிய புராணத்திலும் வற்புறுத்தப் பெறுகிறது. “செய்வினையும் செய்வானும் அதன் பயனும் சேர்ப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்”", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 196"}]}}