{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jvbak838/", "data": {"id": "jvbak838", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jvbak838/", "kind": "word", "headword": "தொடக்கு இனிட்", "romanization": "toṭakku iṉiṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:45.691794+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. பழைய மெக்கின்டோஷ் கணினிகளில், கணினியை இயக்கும்போது நினைவகத்தில் ஏற்றிக் கொள்ளப்படும் முறைமையின் துணைநிரல். 2. யூனிக்ஸ் இயக்கமுறைமையில், முறைமை நிர்வாகி செயல்படுத்தும் ஒரு கட்டளை. 3. ஜாவா குறுநிரல் களில் (Applets) கட்டாயமாக இடம்பெறும் முக்கிய வழிமுறை. குறுநிரல் அழைக்கப்படும்போது இந்த வழிமுறை இயக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "INIT", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 749"}]}}