{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/juurjm9u/", "data": {"id": "juurjm9u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/juurjm9u/", "kind": "word", "headword": "வெப்ப எண்", "romanization": "veppa eṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:40.043836+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கிராம் பொருளை 1° செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கும் ஒரு கிராம் நீரை 1° செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கு முள்ள வீதமே வெப்ப எண். இவ்வெண் அதிகமிருப்பதால், நீர் மெதுவாக வெப்பத்தைப் பெற்று மெதுவாக அதனை வெளிவிடுகிறது. இதனால் ஒற்றடம் கொடுக்க அது பயன்படுகிறது. நிலவுலகின் வெப்ப நிலையைக் கோடையில் குறைக் கவும் குளிர்காலத்தில் அதகமாக்கவும் அது பயன்படுகிறது. பா. specific latent heat", "needs_definition": false, "gloss_en": "heat, specific", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 197"}, {"n": 2, "definition_ta": "ஒரு கிராம் பொருளை 1o செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கும் ஒருகிராம் நீரை 1o செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கு முள்ள வீதம். இது ஒரு எண். இது பொருள்களுக்குத் தகுந்த வாறு மாறுபடும். நீரின் வெப்ப எண் 1 செம்பு 094 ஹ்", "needs_definition": false, "gloss_en": "specific heat", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 410"}]}}