{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jtmka5jm/", "data": {"id": "jtmka5jm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jtmka5jm/", "kind": "word", "headword": "சேய்மைக் கட்டுப்பாட்டு மென் பொருள்", "romanization": "cēymaik kaṭṭuppāṭṭu meṉ poruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.486271+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினியைப் பயன்படுத்துபவர் இன்னொரு இடத்திலுள்ள ஒரு கணினி யுடன், அந்தச் சேய்மைக் கணினி உள்முகப் பொறியாக இருப்பதுபோன்றே, தொடர்பு கொள்வதற்கு அனுமதிக்கிற மென்பொருள். செயல்முறையின் ஒரு பகுதி உள்பொறி யிலும், மற்றொரு பகுதி சேய்மைப் பொறியிலும் அமைந் திருக்கும். இது பொதுவாக, பயனாளருக்கு உதவி புரிவதற்காகத் தொழில் நுட்பாளர்களினால் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சேய்மைப் பொறியில் ஒரு செயற்பணியை நிறைவேற்றுவதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "remote control software", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1244"}]}}