{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jt4ru85v/", "data": {"id": "jt4ru85v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jt4ru85v/", "kind": "word", "headword": "பந்துஇரத்த உறைக் கட்டி", "romanization": "pantuiratta uṟaik kaṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:46.407137+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரத்த நாளத்தில் இரத்தமானது உறைந்து பந்து போன்று திரண்டு விடுவது. இந்த இரத்த உறைகட்டியானது அந்த இரத்த நாளத்தை அடைந்துவிடும். அதன் விளைவாக இரத்தச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும்", "needs_definition": false, "gloss_en": "ball thrombus", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பந்துக்குருதி உறைகட்டி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 182"}]}}