{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jrsegd5h/", "data": {"id": "jrsegd5h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jrsegd5h/", "kind": "word", "headword": "கிரந்தி", "romanization": "kiranti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:57.734117+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திருகு சுருள் வடிவான நுண்ணுயிர் மூலம் உண்டாகும் ஒரு நோய். இது உடலுறவு மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும் பெண்ணிடமிருந்து ஆணுக்கும் பரவுகிறது. தொடக்கத்தில் இதனால் உடலின் மேற் பகுதியில் வீக்கமும், புண்களும் ஏற்படும். ஆனால் பின்னர் குருதி நாளங்கள் இதயம், மூளை, முதுகந்தண்டு ஆகியவற்றையும் தாக்குகிறது. இது கருவில் உள்ள குழந்தைகளை பீடிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "syphilis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மேகப்புண்", "மேக நோய்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1064"}]}}