{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jrcaj2gw/", "data": {"id": "jrcaj2gw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jrcaj2gw/", "kind": "word", "headword": "ஒளி குறைப்பான்", "romanization": "oḷi kuṟaippāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:47.107772+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உந்து வண்டிகளின் வெளிச்சமிக்க முகப்பு விளக்குகளில் கண் கூச வைக்கும் ஒளியைக் குறைப்பதற்கான ஒரு சாதனம். இது காலடியிலுள்ள விசையின் மூலம் முகப்பு ஒளிக்கற்றையினை உயர்த்தித் தாழ்த்துவதன் மூலம் செய்யப்படுகிறது மின்னியலில் மின் விளக்கின் ஒளியைக் கட்டுப்படுத்துவதற்காக வரிசையில் வைக்கப்பட்டுள்ள ஒரு தடைமாற்றி", "needs_definition": false, "gloss_en": "dimmer", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 225"}]}}