{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jr49rq92/", "data": {"id": "jr49rq92", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jr49rq92/", "kind": "article", "headword": "அஸ்தினாபுரி", "romanization": "astiṉāpuri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.796168+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உத்திரப் பிரதேசத்திலுள்ள மீரட்டிற்கு வடகிழக்கே சு.", "body_ta": "உத்திரப் பிரதேசத்திலுள்ள மீரட்டிற்கு வடகிழக்கே சு. 20 மைல் தொலைவில் உள்ள ஒரு பண்டைய ஊர். கௌரவர்களுடைய தலைநகரமாயிருந்தது என்பர். அஸ்தின் என்னும் அரசன் நிருமாணித்ததால் இப்பெயர் பெற்றது என்ப. யானைகள் (அஸ்திகள்) மிகுந்திருந்தமையால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்."}}