{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jqcwkss5/", "data": {"id": "jqcwkss5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jqcwkss5/", "kind": "word", "headword": "மெய்நிகர் தனியார் பிணையம்", "romanization": "meynikar taṉiyār piṇaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:51.355314+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. இணையம் போன்ற பொதுப்பிணையத்தில் இணைக்கப்பட்ட கணுக்கணினிகளின் தொகுதி. மறையாக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வெளியார் எவரும் அத்துமீறி நுழையா வண்ணம், ஒரு தனியார் பிணையம் போன்றே பாதுகாப்பான முறையில் தமக்குள்ளே தரவுகளைப் பரிமாறிக் கொள்ளல். 2. வேறொரு பிணையத்தின்மீது நிலையான மெய்நிகர் மின்சுற்றுகளின் வழியாக அமைக்கப்பட்ட ஒரு விரிபரப்புப் பிணையம். குறிப் பாக, ஏடிஎம் அல்லது சட்டகம் (frame) போன்ற தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அமைந்த பிணையம்.", "needs_definition": false, "gloss_en": "virtual private network", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1542"}]}}