{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jpkghwbs/", "data": {"id": "jpkghwbs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jpkghwbs/", "kind": "word", "headword": "இதயத் தசைக் கோளாறு", "romanization": "itayat tacaik kōḷāṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:55.661778+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதயத்தசையில் ஏற்படும் கடுமையான கோளாறு. இந்த நோய்க்கான காரணம் அறியப்படவில்லை. நெஞ்சுப் பையின் உள்வரி மென்தோலில் அல்லது சில சமயம் நெஞ்சுப் பையை முடிக் கொண்டிருக்கும் சவ்வில் பெரும்பாலும் இது உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "cardiomyopathy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இதயத் தசைநோய்", "இதயத்தசைவழு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 254"}]}}