{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jnydw8e7/", "data": {"id": "jnydw8e7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jnydw8e7/", "kind": "word", "headword": "குறுவழி", "romanization": "kuṟuvaḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:29.824945+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண்டோஸ் 95/98இல் பெரும்பாலும் முகப்புப் பக்கத்தில் இருக்கும் ஒரு சின்னம். இதன் மீது பயனாளர் இரட்டைச் சொடுக்கிட்டு ஒரு நிரலையோ, ஒர் ஆவணத்தையோ, ஒரு தரவு கோப்பையோ, ஒரு வலைப் பக்கத்தையோ உடனடியாக அணுகமுடியும் பிற கோப்புறைகளிலும் இத்தகைய குறுவழிகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.", "needs_definition": false, "gloss_en": "shortcut", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1327"}]}}