{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jnjkmfkw/", "data": {"id": "jnjkmfkw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jnjkmfkw/", "kind": "word", "headword": "சம உரிமைத் தகவல் தொடர்பு", "romanization": "cama urimait takaval toṭarpu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:10.263620+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடுக்கு நிலைக் கட்டுமான அடிப்படையில் அமைந்த ஒரு பிணையத்தில் ஒரே தகவல் தொடர்பு மட்டத்தில் செயல்படக்கூடிய சாதனங்களுக் கிடையேயான தகவல் பரிமாற்றம். ஒன்று வழங்கன் (server) இன்னொன்று கிளையன் (client) என்கிற பாகுபாடு இதில் இல்லை", "needs_definition": false, "gloss_en": "peer-to-peer communications", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1099"}]}}