{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jkdgfbkj/", "data": {"id": "jkdgfbkj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jkdgfbkj/", "kind": "word", "headword": "சிஏஇ", "romanization": "ciēi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:57.253920+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி உதவிடும் பொறியியல் என்று பொருள்படும் Computer - Aided Engineering என்பதன் குறும் பெயர். அடிப்படை பிழை திருத்தத்திற்கான வடிவமைப்பை அலசுகிறது அல்லது உற்பத்தி செய்யப்படக்கூடியதுதானா என்பதன் செயல்பாட்டையும், பொருளாதாரத்தையும் ஆய்வு செய்து தருகிறது. கேட் /கேம் வடிவமைப்பு தரவுத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவலைப் பயன்படுத்தி ஒருபகுதி, உற்பத்திப்பொருள் அல்லது வடிவமைப்பில் உள்ள அமைப்பினை ஆராயவும் பல்வேறு சூழ்நிலைகளில் அதன் செயல்திறனை மாதிரியாகச் செய்து காட்டவும் பயன்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "CAE", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 203"}]}}