{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jhpf22e3/", "data": {"id": "jhpf22e3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jhpf22e3/", "kind": "word", "headword": "வார்னியர்- ஆர் விளக்கப்படம்", "romanization": "vārṉiyar- ār viḷakkappaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:22.699669+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவான செயலாக்கங் களை ஒரு புறத்திலும் (வழக்கமாக இடது புறத்தில்) மேலும் மேம்பட்ட தகவல்களை வலதுபுறத்திலும் காட்டும் விளக்கப் படம். வார்னியர்-ஆர்விளக்கப்படத் தினை 1970-களில் ஜீன் டொமினிக் வார்னியர் என்பவரும், கென் ஆர் என்பவரும் சேர்ந்து கண்டுபிடித்தார் கள். ஒரு குறிப்பிட்ட செயல்முறை அல்லது வகை வேறொன்றைச்சார்ந் திருப்பதைக் காட்டும் ஆணைத் தொடர் வடிவமைப்பில் இது பயன் படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "warnier- orrchart", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 723"}]}}