{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jheg6ba4/", "data": {"id": "jheg6ba4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jheg6ba4/", "kind": "word", "headword": "இனமுறை மருத்துவம்", "romanization": "iṉamuṟai maruttuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:37.788309+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோய்க் கூற்றுப் பெருக்கத்தால் நோய் நீக்கும் முறை. இதனை ஜெர்மன் மருத்துவ அறிஞர் ஹானிமன் கண்டுபிடித்தார். நோயினால் உண்டாகும் அதே அறிகுறிகளை உண்டாக்கும் மருந்துகளை நோயாளிக்குச் சிறிதளவு கொடுத்து அதன் மூலம் நோய் நீக்கும் மருத்துவ முறை. எடுத்துக்காட்டாக வேணற்கட்டியை உண்டாக்கும் ஒரு மருந்தினை உடலில் செலுத்துவதன் மூலம் வேணற்கட்டிைைய குணமாக்கல்", "needs_definition": false, "gloss_en": "homeopathy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 535"}]}}