{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jguqyndy/", "data": {"id": "jguqyndy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jguqyndy/", "kind": "word", "headword": "எறிபரப்பு", "romanization": "eṟiparappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:42.876230+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒவ்வொரு எறியும் போட்டி நிகழ்ச்சிக்கும் எறியப்படும் சாதனம் விழுகின்ற பரப்பெல்லைக்குறிக்கப்பட்டுள்ளது. எல்லா எறிகளுக்குமே பரப்பளவு எல்லை 40 டிகிரி கோணத்தில்தான் குறிக்கப்பட்டுள்ளன. இந்த எல்லைக்குள் விழுகின்ற எறி பொருள் தான் சரியான எறி என்று கணக்கிடப்படும். எல்லைக் கோட்டுக்கு வெளியே விழுந்தால் அது தவறான எறியாகும்.", "needs_definition": false, "gloss_en": "Throwing Sector", "period": "", "register": "technical", "domain": "ஓடுகளப் போட்டிகள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-sports-terms", "title": "Sports terms dictionary, S. Navaraj Chelliah", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 124"}]}}