{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jg96whgt/", "data": {"id": "jg96whgt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jg96whgt/", "kind": "article", "headword": "ஆந்தை", "romanization": "āntai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.598377+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆந்தை எயில் என்னும் ஊர்க்குத் தலைவன்; ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனாற் பாராட்டப்பெற்ற நண்பன் (புறம்.71).", "body_ta": "ஆந்தை எயில் என்னும் ஊர்க்குத் தலைவன்; ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனாற் பாராட்டப்பெற்ற நண்பன் (புறம்.71)."}}