{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jdwxradp/", "data": {"id": "jdwxradp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jdwxradp/", "kind": "word", "headword": "வண்ணத்துப் பூச்சி ஊசி", "romanization": "vaṇṇattup pūcci ūci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:53.104271+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைக்கப்பட்ட ஊசி. சிறு குழந்தைகளுக்குச் சிரை வழி ஊசி மருந்துகள் மற்றும் சிரைவழி நீர்மங்களைச் செலுத்த இது பயன்படுகிறது. இதன் ஊசி முனையை சிரை நாளத்தில் புகுத்தி பிளாஸ்டிக் பகுதியை வெளித்தோலில் ஒட்டுத்துணி கொண்டு ஒட்டி விடுவார்கள்.", "needs_definition": false, "gloss_en": "butterfly needle", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 234"}]}}