{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jcutm45j/", "data": {"id": "jcutm45j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jcutm45j/", "kind": "word", "headword": "போவைடோன் அயோடின்", "romanization": "pōvaiṭōṉ ayōṭiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:31.432134+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அயோடினை விடுவிக்கும் ஒரு திரவம். இது, தோலிலும் சிலேட்டுமப் படலத்திலும் படும்போது அயோடின் மெல்ல மெல்ல விடுவிக்கப் படுகிறது. இதனால் இது அறுவை மருத்துவத்துக்கு முந்திய தோல் மருந்தாகவும், அலசிக் கழுவும் மருந்தாகவும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "povidone iodine", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 887"}]}}