{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jbbavvua/", "data": {"id": "jbbavvua", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jbbavvua/", "kind": "word", "headword": "மூலக்கூறு வாய்பாடு", "romanization": "mūlakkūṟu vāypāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:49.556147+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சேர்மத்தின் மூலக்கூறு ஒன்றிலுள்ள அணுக்கள், அயனிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் குறியீடுகளால் குறிக்கும் அமைப்பு மூலக் கூறு வாய்ப்பாடாகும். நீரின் மூலக்கூறு வாய்பாடு HO. ஒரு மூலக்கூறில் ஒர் உயிர்வளி அணுவும் இரு நீர்வளி அணுக்களும் உள்ளன என்பது பொருள். இவ்வாய்பாடு உணர்த்தும் உண்மைகளாவன சேர்மத்தில் அடங்கியுள்ள தனிமங்களையும் அவற்றின் குறியீடுகளையும் காட்டும். 2. சேர்மத்திலுள்ள தனிமங்களின் தகவைக் காட்டும். 3. சேர்மத்தின் ஒரு மூலக்கூறிலுள்ள தனிமங்களின் எடையைக் காட்டும். 4. சேர்மத்தின் மூலக்கூறு எடையைக் கணக்கிட உதவும்", "needs_definition": false, "gloss_en": "molecular formula", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 274"}]}}