{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jb734fxz/", "data": {"id": "jb734fxz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jb734fxz/", "kind": "word", "headword": "எழுச்சி ஒடுக்கி", "romanization": "eḻucci oṭukki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:37.525951+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல கணினி மின்சக்தி மூலங்களில் பொருத்தப்பட்ட மின்னணுச் சாதனம். மின்சக்தி ஏற்ற, இறக்கம் ஆகி கணினியின் நுண்ணிய மின்னணு மின் சுற்றுக்களை சேதப்படுத்தா வண்ணம் தடுப்பது. லிஃப்ட் மோட்டார்கள், பற்றவைக்கும் சாதனங்கள் கம்ப்ரசர்கள் போன்ற பெரிய மின்சக்தி நுகரும் கருவி ஸ்பைக்குகளையும், சர்ஜ்களையும் உருவாக்கித் தரும்", "needs_definition": false, "gloss_en": "surge suppressor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1403"}]}}