{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jas3v9pg/", "data": {"id": "jas3v9pg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jas3v9pg/", "kind": "word", "headword": "இன்னா நாற்பது", "romanization": "iṉṉā nāṟpatu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:56.837209+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு நீதி நூல். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. கபிலர் இயற்றியது. இந்த இந்தச் செயல்கள் இன்னா தருவன என்று கூறும் முறையில் அமைந்த வெண்பாவைப் பெற்றது. கடவுள் வாழத்துப் பாடலும் சேர்ந்து 41 இன்னிசை வெண்பாக்கள் இதில் காணப்படும். கடைச்சங்க காலம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 465"}]}}