{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jag86gwd/", "data": {"id": "jag86gwd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jag86gwd/", "kind": "word", "headword": "ஞானாமிர்தம்", "romanization": "ñāṉāmirtam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:59.066234+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது சைவசித்தாந்த நூல். இது அகவற்பாவால் பாடப்பட்டது. கடைசங்க காலத்து நூற்களின் நடை போன்றது. ஆசிரியர் வாகீச முனிவர் என்பவர். (திருநாவுக்கரசர் அல்லர்) இந்நூலைச் சிவஞான முனிவர் பெரிதும் பாராட்டியுள்ளார் என்பதைத் தம் உரைகளில் அடிக்கடி மேற்கோள் காட்டுவதால் அறியலாம். கி.பி. ஆறாம் நூற்றாண்டு. இதில் காணப்படும் உவமைகள் சுவைபடக் காணப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 501"}, {"n": 2, "definition_ta": "சைவ சித்தாந்த நூல், திரு உந்தியாருக்கு முன் தோன்றியது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 148"}]}}