{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jaf4skbh/", "data": {"id": "jaf4skbh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jaf4skbh/", "kind": "word", "headword": "மின்திறன் பெருக்கி", "romanization": "miṉtiṟaṉ perukki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:22.295658+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மாற்று மின்னோட்டப் பணிப்பு மின்னோடியை இயக்குவதற்கு, ஒரு நேர் மின்னாக்கியின் கள மின்னோட்டத்தில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டாலும் மின் உற்பத்தி அளவில் பெரும் மாறுதலை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப் பாட்டு அமைவு. இது பெருமளவு பாரத்தைப் போதிய அளவு முறுத்கத்துடன் நகர்த்துவதற்குப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "amplidyne", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 39"}]}}