{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jaeqpg3z/", "data": {"id": "jaeqpg3z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jaeqpg3z/", "kind": "word", "headword": "உராதுனைத்தேர்", "romanization": "urātuṉaittēr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:07.605448+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கானலாகிய பேய்த்தேர், பாசம் பேய்த்தேரின் இயல்புடையது. கண்ணுக்குத்தொலைவில் நீர்நிலையாய் உள்ளதுபோலத்தோன்றி,நெருங்கியதும் இல்லா தொழிவது பேய்த்தேரின் இயல்பு. அது போல், வாழ்வார்க்கு உறுதிப்பொருள் போலத் தோன்றிப் பயன் நோக்குமிடத்து, உயிர் வாழ்க்கைக்குக் கருவியும் இடமுமாய்க் கழிந்து போவதால் உலகு, உடல் ஆகிய பாசமானது பேய்த்தேர் எனக் கூறப்பட்டது. உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் (சிபோ நூபா 9)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 72"}]}}