{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jabe29kd/", "data": {"id": "jabe29kd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jabe29kd/", "kind": "word", "headword": "பருநிலை படிமக் கோப்பு", "romanization": "parunilai paṭimak kōppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:11.486529+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறுவட்டில்(சிடி ரோம்) பதிவதற்காக வைத்துள்ள தரவுவை நிலை வட்டில் சேமித்து வைத்துள்ள கோப்பு.இவ்வாறு ஒரு கோப்பில் சேமித்து வைப்பது சில சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது.குறிப்பாக குறு வட்டில் எழுதும் நேரம் மிச்சமாகிறது. சிதறிக்கிடக்கும் கோப்புகளை தேடிப்பிடித்து தொகுத்து எழுதுவதற்காக எடுத்துக் கொள்ளப்படும் அதிக நேரம் தவிர்க்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "physical-image file", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1113"}]}}