{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j9f6pmz8/", "data": {"id": "j9f6pmz8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j9f6pmz8/", "kind": "word", "headword": "இஇஎம்எஸ்", "romanization": "iiemes", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:26.212444+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மேம்படுத்திய விரிவாக்க நினைவக வரன்முறை என்று பொருள்படும் Enhanced Expanded Memory Specification என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மூலமான விரிவாக்க நினைவக வரையறைகளை (EMS) மேம்படுத்தி உருவாக்கப்பட்டது. இஎம்எஸ்ஸின் 3ஆம் பதிப்பு தரவு சேமிப்பையும், நான்கு பக்கச் சட்டங்களையுமே (Frames) அனுமதிக்கும். ஆனால் இஇஎம்எஸ், 64 பக்கங்களை அனுமதிப்பதுடன் நிறைவேற்றப்பட வேண்டிய நிரலாக்கத் தொகுதிகளை விரிவாக்க நினைவகத்தில் இருத்தவும் அனுமதிக்கிறது. இஇஎம்எஸ்ஸின் சிறப்புக் கூறுகள் இஎம்எஸ் பதிப்பு 4. 0-வில் சேர்க்கப்பட்டுள்ளன", "needs_definition": false, "gloss_en": "EEMS", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 510"}]}}