{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j8xvhn3y/", "data": {"id": "j8xvhn3y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j8xvhn3y/", "kind": "word", "headword": "பின்னோக்கப் பகுப்பாய்வு", "romanization": "piṉṉōkkap pakuppāyvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:21.859361+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரு தரவுத் தொகுதிகளிடையிலான தொடர்பினை அறுதியிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு புள்ளியியல் உத்தி. எடுத்துக் காட்டாக, தென்னிந்தியாவில், மழைப் பொழிவு அதிகமாக இருந்தால் அரிசி விலை குறைவாக இருக்கும். இது, தென் கடலோரம் நெடுகிலும் கடல்மட்ட வெப்ப நிலைகளிடையே ஒரு தொடர்பினைக் காட்டும். இந்தப் பகுப்பாய்வு, இந்தத் தொடர்புகளை எண்ணளவுப் படுத்தி, எதிர்கால நிகழ்வினை ஊகித்துக்கூற உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "regression analysis", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1237"}]}}