{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j7wsm3wn/", "data": {"id": "j7wsm3wn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j7wsm3wn/", "kind": "word", "headword": "பொய்யாமொழிப் புலவர்", "romanization": "poyyāmoḻip pulavar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.261044+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சோழநாட்டுத் துறையூரில் பிறந்தவர். தஞ்வாணன் மீது கோவை பாடி 400 பொன் தேங்காய்களைப் பெற்றவர். பல தனிப்பாடல்களைப் பாடியவர். இவர் சிவபெருமானிடத்தில் பேரன்புஉடையவர். இவர் திருவாயால் ஒரு பாடலைப் பெற விரும்பிய முருகப் பெருமான் இவரைப் பாடும்படி வேண்டிய போது, \"கோழியைப் பாடிய வாயால் அதன் குஞ்சைப் பாடேன்\" என்று கூறிய அத்துணை மனஉரம் படைத்தவர். என்றாலும் தமக்குப் புலவர் என்ற பட்டம் தகாது என்பதை, \"அறம் உரைத்தானும் புலவன், முப்பாலின் திறமுரைத்தானும் புலவன், தரணி பொறுக்குமோ யான் புலவன் என்றக்கால்\" என்று கூறிய அத்துணை அடக்கமும் உடையவர். கி.பி.13ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 615"}]}}