{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j6mv4nux/", "data": {"id": "j6mv4nux", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j6mv4nux/", "kind": "word", "headword": "புத்தி, புந்தி", "romanization": "putti, punti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:30.846879+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அறிவு. ஒரு தத்துவம் அதாவது, நுகர்வில் பட்ட பொருளை இன்னதென அறிவது. அகக் கருவி 4இல் ஒன்று. சத்துவம் மிகுந்து, இராசதம், தாமதம் குறைந்து இருக்கும். இன்பம், துன்பம், மயக்கம் இதில் தோன்றும். அவற்றை உணர்ந்து ஆன்மா நுகரும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 204"}]}}