{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j43ywywq/", "data": {"id": "j43ywywq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j43ywywq/", "kind": "word", "headword": "உள்ளமை வரைகலை", "romanization": "uḷḷamai varaikalai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:45.968820+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஹெச்டீஎம்எல் ஆவணத்தில் அல்லது ஒரு வலைப்பக்கத்தில் உள்ளமைக்கப்படுகின்ற வரைகலைக் கோப்புகள். ஹெச்டீஎம்எல் மொழியைப் புரிந்துகொள்ளும் நிரல்கள் மற்றும் இணைய உலாவிகளின் மூலம் இப்படங்களைப் பார்க்க முடியும். தனியான கோப்புத் திறப்பு செயல்பாட்டினைத் தவிர்ப்பதன் மூலம், உள்ளமை வரைகலைப் படங்கள் ஹெச்டீஎம்எல் (HTML) ஆவணத்தை அணுகுதல் மற்றும் நினைவகத்தில் ஏற்றுதல் போன்ற செயல்பாடுகள் விரைவாக நடைபெறும்", "needs_definition": false, "gloss_en": "inline graphics", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 752"}]}}