{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j3hy6pwg/", "data": {"id": "j3hy6pwg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j3hy6pwg/", "kind": "word", "headword": "அருணாசல கவிராயர்", "romanization": "aruṇācala kavirāyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:02.148148+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேளாளர். இவரது பெற்றோர் நல்லதம்பிப் பிள்ளை, வள்ளியம்மையார். தருமை ஆதீன அம்பலவாண தேசிகரிடம் தமிழ் பயின்றவர். இவர் இயற்றிய நூற்கள் சீகாழித் தலபுராணம், சீகாழிக்கோவை, பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ், இராமாயண கிர்த்தனை, இராம நாடகம், அனுமார் பிள்ளைத்தமிழ், அசோமுகி நாடகம் முதலியன. கி. பி.18 ஆம் நூற்றாண்டினர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 561"}]}}