{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hy2n9vhx/", "data": {"id": "hy2n9vhx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hy2n9vhx/", "kind": "word", "headword": "இணையத் தொலைபேசி", "romanization": "iṇaiyat tolaipēci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.724383+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுத் தொலைத் தொடர்புக் கட்டமைப்பைப் பயன்படுத்தாமல் இணையத்தின் வழியாக இரண்டுபேர் பேசிக் கொள்ளும் முறை. இரு முனையிலும் ஒரு கணினி, ஒர் இணக்கி (modem), இணையத் தொலைபேசி மென் பொருள் இருப்பின் இணையம் வழியாகத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தவும், பெறவும், பேசிக் கொள்ளவும் முடியும்.", "needs_definition": false, "gloss_en": "Internet telephone", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 782"}]}}