{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hxcnncq7/", "data": {"id": "hxcnncq7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hxcnncq7/", "kind": "word", "headword": "மறு இட அமைவு", "romanization": "maṟu iṭa amaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.293783+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "டாஸ் (DOS) நிறைவேற்றும் ஒரு செய்முறை. ஒரு EXE செயல்முறை ஏற்றப்படும்போது டாஸ் தள முகவரிகளை இழுக்கிறது. அதிலிருந்து மற்ற முகவரிகள் வெளிப்படுத்தப் படுகின்றன. இந்தத்தள முகவரிகளைச் செயல்முறை ஏற்றப்படும்வரை நிலை நிறுத்தமுடியாது. ஏனென்றால், நினைவகத்தில் செயல் முறை இடநிலை அதுவரைத் தெளிவாக இருப்பதில்லை. COM செயல்முறைகளுக்கு மறு இட அமைவு தேவையில்லை.", "needs_definition": false, "gloss_en": "relocation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1242"}]}}