{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hwp63drz/", "data": {"id": "hwp63drz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hwp63drz/", "kind": "word", "headword": "தருக்க குண்டு", "romanization": "tarukka kuṇṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:53.821295+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுகளை அழிக்கும் நிரல் தொடர். அது வன்தட்டை மறுவடி வமைத்து அல்லது தரவு கோப்புகளில் தற்செயல் துண்மிகளை அமைத்து நாசம் செய்யலாம். பாழ்பட்ட வெளியில் கிடைக்கும் நிரல் தொடர்களை வாங்கி ஏற்று வதன் மூலம் இது பீ. சி. யில் கொண்டு வரப்படலாம். ஒரு முறை இயக்கப் பட்டால் நேரடியாக இது பாழாக்குவதில்லை. ஆனால், நச்சு நிரல் (வைரஸ்) அழித்துக் கொண்டே இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "logic bomb", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 869"}]}}