{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hwb5umy7/", "data": {"id": "hwb5umy7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hwb5umy7/", "kind": "article", "headword": "அராவான்", "romanization": "arāvāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:21.202933+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அராவான் (இராவான்) அருச்சுனனுக்கும் உலூபி யென்னும் நாக கன்னிகைக்கும் பிறந்தவன்.", "body_ta": "அராவான் (இராவான்) அருச்சுனனுக்கும் உலூபி யென்னும் நாக கன்னிகைக்கும் பிறந்தவன். பாரதப் பெரும்போரிலே களப்பலியாகப் பாண்டவருக்குதவியவன்."}}