{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hur4y8ht/", "data": {"id": "hur4y8ht", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hur4y8ht/", "kind": "word", "headword": "பட்டி உருவாக்கத்திலுள்ள படிகள்", "romanization": "paṭṭi uruvākkattiluḷḷa paṭikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:21.809858+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1) படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 2) பட்டிப் பதிப்பி இயற்றியைப் பெறவேண்டும். 3) தலைப்புப் பாடப் பெட்டியில் முதல் பட்டிக்குரிய பாடத்தை (கோப்பு) தட்டச்சு செய்ய வேண்டும். பட்டிக்கட்டுப் பாட்டுப் பெட்டியில், பட்டித் தலைப்புப் பாடத்தைக் காட்ட வேண்டும். 4) பெயர்ப் பாடப் பெட்டியில் பட்டிக்கட்டுப் பாட்டுக்கு வேண்டிய பெயரைக் குறி முறையில் தட்டச்சு செய்ய வேண்டும். 5) அடுத்தது' என்பதை மற்றொரு பட்டியை உருவாக்கத் தேர்ந்தெடுக்க வேண்டும். 6) பட்டிக் கட்டுப்பாட்டுப் பட்டியல் பெட்டியில் அனைத்து 7 பட்டிகளும் தோன்றும் வரை 1-5 வரையுள்ள படிநிலைகளைத் திருப்பிச் திருப்பிச் செய்யலாம்.", "needs_definition": false, "gloss_en": "menu creation, steps in", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 155"}]}}