{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hte8tyuy/", "data": {"id": "hte8tyuy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hte8tyuy/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சி உட்பாட்டு ஒளிப்பதிவுக் கருவி", "romanization": "oḷikkāṭci uṭpāṭṭu oḷippativuk karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.697509+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினியின் நினைவகத்தில், (ஒளிப்படங்கள், இயல்பு வாழ்க்கைச் சூழல்கள், ஒவியங்கள்) புள்ளி உருக்காட்சிகளாக மாற்றுகிற ஒளிப்பேழை ஒளிப்பதிவுக் கருவி. இலக்கமாக்கப்பட்ட உருக்காட்சிகளை ஒரு காட்சித்திரையில் காட்டலாம் அல்லது வரைகலை அச்சுப்பொறிமூலம் காகிதத்தில் அச்சடிக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "video input camera", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1535"}]}}