{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ht53nx35/", "data": {"id": "ht53nx35", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ht53nx35/", "kind": "word", "headword": "கணித அளவையியல்", "romanization": "kaṇita aḷavaiyiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:57.772182+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மொழி மற்றும் அதன் வகைப்படுத்தும் நடை முறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த கணிதவியல் குறியீடுகளைப் பயன்படுத்துதல். ஒரு அறிவிக்கை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிக்கை வரிசைகள் உண்மையானவையா? பொய்யானவையா? என்பதைத் தீர்மானிக்க கணித விதிகளுக்கு இயைந்த வகையில் இந்தக் குறியீடுகள் கையாளப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "mathematical logic", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 910"}]}}