{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ht4ns7w4/", "data": {"id": "ht4ns7w4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ht4ns7w4/", "kind": "word", "headword": "தாந்த்ரீகம்", "romanization": "tāntrīkam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:36:56.956251+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுப்படையானச் சொல். ஞானத்தை அடைவிரும்பும் ஒருவன் சடங்குகள் மூலம் சுயமேம்பாடு செய்துகொள்ளும் எல்லா வழிமுறைகளையும் ஒட்டுமொத்தமாக தாந்த்ரீகம் என்கிறோம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தாந்த்ரீகம்"}, {"n": 2, "definition_ta": "குறியீடுகள் மற்றும் குறியீட்டுச்செயல்பாடுகள் மூலம் ஆழ்மனத்தை பயிற்றுவித்து அதன் வல்லமையைப் பெருக்கிக்கொள்ளும் ஆன்மீக வழிமுறை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "தாந்த்ரீகம்"}]}}