{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hs8q9cfj/", "data": {"id": "hs8q9cfj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hs8q9cfj/", "kind": "word", "headword": "பந்துகிண்ண மூட்டு", "romanization": "pantukiṇṇa mūṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:46.288810+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எலும்புகளுக்கிடை யிலான மூட்டு, இதில் ஓர் உறுப்பின்முனை உருண்டையாகவும் இன்னொரு உருப்பின்முனை கிண்ணம் போன்றும் அமைந்து, உருண்டை பந்துகிண்ண மூட்டு முனை கிண்ணத்திற்குள் பொருந்திக் கொள்வதாக இருக்கும். இதனால் மூட்டுகளைச் சுதந்திரமாக அசைக்க முடிகிறது.", "needs_definition": false, "gloss_en": "ball and socket joint", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 180"}]}}