{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hrfq72td/", "data": {"id": "hrfq72td", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hrfq72td/", "kind": "word", "headword": "பிரிப்புக் கருவி", "romanization": "pirippuk karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:41.762680+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மின் கலத்தின் தகடுகளுக்கிடையே மின்காப்பு களாகப்பயன்படுத்தப்படும் கருவி. இவை மரத்தினாலோ வேறு சிறப் புப் பொருள்களாலோ செய்யப் பட்டதாகவும், மின் பகுப்புப் பொருளின் சுழற்சியை அனுமதிக்கக் கூடிய நுண்துளைகளை உடையதாகவும் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "separators", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 554"}]}}